Popular Posts

ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’

Written By Admin on Sunday, December 3, 2017 | 3:15:00 AM

பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே. அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. ‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள். மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள். ‘‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள். முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. ஆண்களே, கவனம்!
3:15:00 AM | 0 comments | Read More

Hacks Aviation website and inserts photo of his own face because of desire of becoming pilot!

Written By Admin on Sunday, November 26, 2017 | 5:03:00 PM

In order to accomplish a desire that welled up from childhood of becoming a pilot, this suspect having gained access to Aviation Services Authority website, has superimposed his own photograph after removing the photo of a pilot and had even prepared a fake pilot's license and was taken into custody
on those grounds on suspicion. He was released by Fort Magistrate and Additional District Judge Miss Lanka Jayaratna on 2 personal bonds of Rs. 2 lakhs each.

This suspect, Hashan Chathuranga Silva was taken into custody last 16th by the special investigation unit of Colombo for having hacked a website and for distorting its contents. Attorneys-at-Law who appeared on his behalf to ask for bail have spoken and explained matters in court saying that the accused had been addressed as 'captain' by his friends even from schooldays and the reason for that was he has had a desire to become a pilot. The lawyers further pointed out that because of this desire he had gained access to the website of Civil Aviation Authority and having inserted his own photo instead of a photo of a pilot had then sent it to his friends across the Facebook; but that it was so done without any motive of committing a fraud. After this was pointed out, the suspect was granted bail.
5:03:00 PM | 0 comments | Read More

அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு போன்கள்

பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அருகிலுள்ள செல்பேசி கோபுரங்கள் சார்ந்த தகவல்களை திரட்டி அவற்றை கூகுள் நிறுவனத்திடம் பகிர்வதாக குவார்ட்ஸ் என்ற இணையதள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்தரங்க உரிமைக்காக வாதிடும் ஒருவர், இது பயன்பட்டாளர்களை "காட்டிக்கொடுப்பதற்கு" சமம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குவார்ட்ஸுக்கு பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், இதுபோன்று பெறப்பட்ட தரவுகள் சேமிக்கப்படவில்லை என்றும் இந்த செயற்பாட்டை நிறுத்துவதற்காக ஆண்ட்ராய்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கூகுள் பிலே சர்வீஸ்சஸ் என்னும் செயலி ஆண்ட்ராய்டு திறன்பேசியின் பின்னணியில் இயங்கும்போது இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கூகுள் பிலே சர்வீஸ்சஸ் கூகுளின் பெரும்பாலான செயலிகள் இயங்குவதற்கு அவசியமானதாகும். மேலும், இது பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் முன்பதிந்து வெளியிடப்படுகிறது.
திறன்பேசிகள் செல்பேசி கோபுரங்களின் முகவரிகளை இனங்கண்டு அதிலுள்ள குறிப்பிட்ட இலக்கங்களின் மூலம் குறிப்பிட்ட செல்பேசி கோபுரங்கள் குறித்த தகவல்களை பிரித்து அதை கூகுளுக்கு அனுப்புவதை குவார்ட்ஸ் கண்டறிந்துள்ளது.
ஒருவர் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கு இந்த தரவுகளை பயன்படுத்தலாம்.
இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருக்கும் போது மற்றும் திறன்பேசியில் சிம் கார்டுகள் எடுக்கப்பட்டாலும் கூட மேற்கண்ட இந்த செயற்பாட்டை திறன்பேசிகள் நிகழ்த்துகின்றன.
இச்செயற்பாட்டை நிறுத்துவதற்குரிய தேர்வு திறன்பேசிகளில் இல்லை.
தரவுகளை சேமிப்பதில்லை
"திறன்பேசிகளில் செய்திகளை அனுப்புவதன் வேகம் மற்றும் திறனை மேம்படுவதற்காக செல்பேசி கோபுரங்களின் சிக்கனல்களை கூடுதலாக ஆராய்தோம்" என்றும் இதை கடந்த 11 மாதங்களாக செய்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"செல் குறியீட்டை எங்களின் வலைப்பின்னல் ஒத்திசைவு அமைப்போடு ஒருபோதும் இணைப்பதில்லை என்பதால் சேகரிக்கப்பட்ட தரவுகள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும்" என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பின்னணியில் திறன்பேசிகள் என்ன செய்கின்றன என்பதைக் கட்டுப்படுத்துவதில் பயனர்களுக்கு உரிமையேதும் இல்லை என்பதை இது காட்டுவதாக இணையம் சார்ந்த உரிமைகள் தொடர்பான குழுவான பிரைவசி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
"நாம் ஒரு திறன்பேசியை வாங்கும்போது அது நம்மை காட்டிக்கொடுக்கும் என்பதை எதிர்பார்ப்பதில்லை" என்று பிரைவசி இன்டர்நேஷனல் அமைப்பை சேர்ந்த மில்லி கிரஹாம் கூறுகிறார்.
"இச்செயற்பாட்டை நிறுத்தவுள்ளதாக கூகுள் அறிவித்தாலும், இது பயனரின் கவனத்துக்கு செல்லாமல் என்னவெல்லாம் செய்கிறது மற்றும் எதற்காக செய்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.
BBC News
12:31:00 AM | 0 comments | Read More

Egypt attack: IS flags carried by gunmen, say officials

Written By Admin on Saturday, November 25, 2017 | 11:14:00 PM

Egyptian officials investigating the massacre of worshippers at a mosque in Sinai say the attackers were carrying the flag of the Islamic State group.
At least 305 people died in the assault, which was launched during Friday prayers and has not yet been claimed by any group.
Egypt's public prosecutor said there were up to 30 attackers at the scene.
President Abdul Fattah al-Sisi has vowed to respond with "the utmost force".
The Egyptian military says it has already conducted air strikes on "terrorist" targets.
Egyptian security forces have for years been fighting an Islamist insurgency in the Sinai peninsula, and militants affiliated with so-called Islamic State (IS) have been behind scores of deadly attacks in the desert region.
Friday's attack in the town of Bir al-Abed is the country's deadliest in recent memory.
Al-Rawda mosque was bombed and then dozens of gunmen, waiting outside, opened fire on those trying to escape. Some attackers wore masks and military-style uniforms.
The assailants reportedly set parked vehicles on fire in the vicinity to block off access to the building, and fired on ambulances trying to help victims.
Thirty children are among the dead and more than 100 people have been wounded.
BBC News
11:14:00 PM | 0 comments | Read More

TNA rejects rumors on UN resolution

Written By admin on Sunday, July 3, 2016 | 10:43:00 PM

The Tamil National Alliance has rejected the rumors that have been appearing in the public media stating that the TNA, Government of Sri Lanka and the United States have come to an agreement with regard to the implementation of the UN resolution 30/1, especially with regard to the accountability processes. Issuing a statement, the TNA said, “the Tamil National Alliance has always held the position that the resolution must be implemented both in letter and spirit and there has been no change in this position. We will remain committed and take all necessary steps to ensure that the resolution is implemented fully in the future. The TNA wishes to urge all Sri Lankans not to get carried away by these rumors and to remain united in restoring justice and equality among all citizens and to work towards reconciliation and building a united undivided Sri Lanka.”
10:43:00 PM | 0 comments | Read More

Fire breaks out at Engineering Faculty of Peradeniya Uni

A fire has been reported at the Engineering Faculty of the Peradeniya University.  Fire fighters are currently attempting to douse the flames with the help of army personnel, Ada Derana reporter said. The cause for the fire is yet to be ascertained and there have been no reports of any casualties due to the fire, Ada Derana reporter added. 
10:41:00 PM | 0 comments | Read More

IT Jobs: A promising Future

Written By admin on Tuesday, March 29, 2016 | 10:57:00 PM

Information technology has entered almost in all sphere of our life. From electricity bill payment to shopping all are related and effected by IT in some way to other. Industries are automating their task to cut down manual labor cost. Home appliances, industrial machines, watch, automobiles are using software to enhance the quality of products. As a result demand of IT professionals is high in market. 

IT jobs are promising, it offers hefty salary package with immense opportunity to grow and expand your career. If you are expert in your field and have good knowledge on your subject then you can easily get handsome salary package. All you need to have to build your career in It industry is right degree and skill, it is the only qualification you need to make your career in IT industry. If your are fresher and looking for primary level IT jobs then internet could help you in finding your avenue but for specialist level and higher standard IT jobs you have to rely on your professional contact as most of the organizations did not disclose higher level job opening at job portals. 

You can start your IT career as a software engineer, web developer, database manager and IT Hardware professional. To accelerate your IT career it is important to update your skill from time to time. Learn industry level skill and enhance your capability. Course offered by SAP and Oracle are very promising though it is not easy to clear these exams but once you become SAP or Oracle certified professional you value will increase in the industry. 

Searching IT Jobs is not a tough job there are various online portals and IT recruitment companies dealing in IT jobs. Job portals are more useful as there you can see different openings posted by numbers of IT companies. IT jobs are promising; it is one of the well-paid industries with fast growth rate. Start hunting for your dream IT job with online portals and give right shape to your career. 

“Send your resume to online job portals for IT job and get hired by best IT companies.”
10:57:00 PM | 0 comments | Read More